தற்போது போராட்டத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள்..!
ஐ.ஓ.சி. நிறுவனம் வாடகை பாக்கி ரூ.50 கோடி வழங்காததால் வாடகை பாக்கியை உடனடியாக வழங்க கோரிக்கை.
எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
