சாதாரணமாக இருந்த எங்களுக்கு பதவிகளை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அ.தி.மு.க..! கோவிலாக எங்களால் மதிக்கப்படும் தலைமை கழகத்திற்கு சிறிதளவு பாதிப்பு கூட ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.. நாங்கள் உண்மையான அ.தி.மு.கவினர் என்பதை நிரூபிக்கும் வரை அங்கே செல்ல மாட்டோம்.. போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சி.வி.சண்முகம் திட்டவட்டம்.
