வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி கடிதம்
தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை நேரடி கடிதம்
செந்தில் பாலாஜியை விசாரிக்க திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது
விசாரிப்பதற்கான ஆதாரங்கள், ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை கடிதம்
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு
மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை
செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்க துறை கடிதம்
