காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் லோகேஷ் என்பவரின் வீட்டில் இளைஞர்கள் பரத் , சீனு இருவரையும் வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல் .
படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் கானா பாடல்கள் பாடி வந்துள்ளனர்.
நேற்று இரவு பாடல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நண்பன் லோகேஷ் வீட்டில் இருவரும் தங்கி இருந்தார்கள் .
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் லோகேஷ் வீட்டில் நுழைந்து பரத் , சீனு ஆகிய இருவரையும் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
