மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக இன்று (மே 8) முதல் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
