அம்பத்தூர் அருகே பிரதீப் என்பவர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து விபத்து – வாகனங்கள் சேதம், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு
சிலிண்டர் வெடித்ததற்காக முகாந்திரம் இல்லாததால் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என விசாரணை
