புதுச்சேரியில் 100 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மின் இணைப்பு பெற இனி அதிகாரிகள் ஆய்வு கிடையாது.
விண்ணப்பித்தவுடன் இணைப்பு வழங்கப்படும் எனவும், மீட்டருக்கான வைப்புத்தொகையை ரத்து செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
இதனால் காத்திப்பு நேரமும், அலைச்சலும் குறையும் என தெரிவிப்பு
