நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 11ம் தேதி வரை குறுகிய கால பயிற்சி அளிக்க வேண்டும். வினாத்தாள் கசிவு தொடர்பாக கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி துறை உத்தரவு.