தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை.
விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை.
டாஸ்மாக் குடோன்கள், அலுவலகப் பணிகளில் ஊழியர்களை நியமிக்கவும் ஏற்பாடு.
