இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும்.
அவ்வாறு மோசடி கண்டறியப்பட்டால் அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
