ஜன.27ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!
வாரத்திற்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு.