டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பாயத்தை அணுக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை சோதனை செய்தது. அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்
