இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரிய எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிராகரிப்பு.
மத்திய அரசுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று கூறி கொண்டு வரப்பட்ட தீர்மானம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் ரத்து செய்யப்பட்டது.