திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலை காரில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்.
உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்றதால் கார் வேப்பேரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை சூளை கோபால் தெரு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.