என்னுடைய நோக்கம் அதுவல்ல.. இதுதான் எனது கடமை.. கட்சி துவங்கியதற்கான காரணத்தை போட்டுடைத்த சசிகலா..!
“தனிப்பட்ட மனிதர்களை பற்றி நான் எப்போதும் நினைத்து பார்ப்பது இல்லை. நான் சொல்ல வேண்டியதை மக்களிடம் போய் கூறி ஆக வேண்டும். என்னுடைய கடமையும் கூட.
எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவது என்னுடைய நோக்கம் கிடையாது என தெரிவித்திருக்கிறார் சசிகலா. இபிஎஸ்ஸை தோற்கடிப்பதற்காகவே கட்சி ஆரம்பித்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
