கோடை விடுமுறையை ஒட்டி திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
வரும் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு வேளாங்கண்ணி புறப்படும்
மறுமார்க்கமாக, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பகல் 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும்
