தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இறுதி பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.