புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஏப்ரல் 7 முதல் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.