நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும்.
மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
-செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
