உலகம் முழுவதிலும் யூடியூப் Homepage, YouTube Music, YouTube Kids முடங்கிய நிலையில், அதனை சரி செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-யூடியூபை பயன்படுத்த முடியாமல் நீங்கள் மட்டும் திணறவில்லை. உலகம் முழுக்க இதே பிரச்னைதான்” என நகைச்சுவையாக பதிவிட்டு விளக்கம்.
