“மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக
ரூ.10 மட்டுமே வாங்க வேண்டும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும்போது ரூ.10 தர வேண்டும். மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை”
– மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவு
