தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க கோரி தமிழக பொறுப்பு ஆளுநருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். தவெக-வை சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசி என்பவர் மனு தாக்கல்.