இது குதிரை பேரம் தான்..! தூய சக்தி என்று சொல்லும் விஜய் த.வெ.க வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்ற எங்க எம்.எல்.ஏ ஆதரவை எப்படி எடுத்துக்கொள்கிறார்..? எங்க எம்.எல்.ஏ 6.30 மணிக்கு என்னிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு எங்க போனார்னே தெரியல..? டிடிவி.தினகரன் ஆதங்கம்.
