ஜோஸப் விஜய் ஒரு முதிர்ச்சி இல்லாத அரசியல்வாதி. ( Immature Politician)அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை..!
தமிழக காங்கிரஸ் மட்டுமே அவருடன் கூட்டணி வைத்து இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது.
- டிகே. சிவக்குமார். கர்நாடக துனை முதல்வர். காங்கிரஸ்
