இந்த உலகம் உழைக்கும் கரங்களால் நாள்தோறும் முன்னேறிக் கொண்டிருக்கிறது; உழைப்பாளிகள்தான் இந்த உலகத்தை அழகு படுத்துகிறார்கள்
உழைப்பாளர்களின் வியர்வைதான் நாள்தோறும் எரிபொருளாக மாறி இவ்வுலகை இயக்குகிறது; ஆலைகளிலும், வயல்வெளிகளிலும், வெயிலிலும், வீதிகளிலும் உழைக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்
-மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி
