தெலுங்கானா மாநில டிஜிபி பரிந்துரை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது
மாநில காவல்துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளுக்கான முன்மொழிவுகளை குறித்த நேரத்தில் அனுப்புமாறு மாநிலங்களுக்கு கடிதம் எழுத UPSC.க்கு அதிகாரம் அளிப்பதாகவும்
அவ்வாறு டி.ஜி.பி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் முன்மொழிவுகள் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யு.பி.எஸ்.சி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,
அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பு கூறல் தொடர்பாக உரிய விளக்கம் கேட்கப்ட்டு சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
