📌திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூருக்கு புதிய எஸ்.பி.க்கள்
👉 போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக செந்தில்குமாரி நியமனம்
👉 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசோக்குமார் நியமனம்
👉 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவீன் உமேஷ் நியமனம்
👉 அக்சய் அனில் வாக்ரே திருப்பத்தூர் எஸ்.பி.யாகவும்,
👉 லலித்குமார் பெரம்பலூர் எஸ்.பி.யாகவும் நியமனம்
👉 திருப்பத்தூர் எஸ்.பி ஷியமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புபிரிவு எஸ்.பி.யாக நியமனம்
📌காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி செந்தில்குமாரி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமனம்
