உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க தவெக முடிவு
தவெகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்பு வழங்குவதா என மூத்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு. கட்சிக்காக உழைக்காமல் புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்பு வழங்க தற்போதைய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கேட்டு தவெக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் போர்க்கொடி என தகவல்
