திமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே விசிக, கம்யூ., காங்கிரஸ் கட்சிகள் விலகிவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை மதிமுக எடுத்துள்ளதாக தகவல்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 27-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழுவில் வெளியாக வாய்ப்பு
