பசிபிக் பெருங்கடலில் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் எல்-நினோ இந்த ஆண்டே உருவாகும் என உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் அறிவியலாளர்கள் கணிப்பு.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படக்கூடும் என ஐ.நா எச்சரிக்கை.
