கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ₹1,413 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (₹931 கோடி) 2வது இடத்திலும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் (₹625 கோடி) 3வது இடத்திலும் உள்ளனர்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு (₹332 கோடி), நாகாலாந்து முதல்வர் நெய்பு ரியோ (₹46 கோடி), புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (₹28 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
