திருச்சி சூர்யா கைது
ஆபாசமாகவும், தன் குழந்தைகளை அவதூறாகவும் விமர்சித்ததாக பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரில் திருச்சி சூர்யா கைது.
திருச்சி சூர்யா, பத்திரிகையாளர் முக்தார் மீது நேற்று புகார் அளித்திருந்த நிலையில் நடவடிக்கை.