திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? – பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? -வரும் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.
