தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின்
கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு .
முதலமைச்சர் விஜய் நடிகையுடன் வீட்டில் இருப்பதாக கூறி ஒருமையில் பேசியிருந்தார்.
தவெக நிர்வாகிகளின் புகாரையடுத்து ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
