சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும்,…கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
