கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தாமல் பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
EVM மீது கடுமையான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன் வைத்து வந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வாக்குச்சீட்டு மூலம் நடத்தப்படும் தேர்தல் என்பதால் பரபரப்பு
