காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு,
கையில் குழந்தையுடன் வாகன நெரிசலை விலக்கி வழி ஏற்படுத்தி கொடுத்த காட்சி வைரலாக
அம்மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் அவரின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்
