மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளித் தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில் ஆகியோர் முன்னிலையில், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.இதில் முதல்வர் தீபா ராகினி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
