பாரத பிரதமர் தலைமையிலான மத்திய அரசு தமிழ்
மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்; தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை
தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில்
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்”
- திருச்சியில் ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய துவார் என பெயரிடப்பட்ட விவகாரம்
தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
