ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.