06089/90 தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில்
நாளை 30 – 04- 2026 தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை
03-05-2026 செங்கோட்டையில் இருந்து
ஞாயிற்றுக்கிழமை
தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசி சென்றடையும்.
வழி : செங்கல்பட்டு , மேல்மருவத்தூர், விழுப்புரம்,விருத்தாசலம் , அரியலூர், ஶ்ரீ ரங்கம் , திருச்சி,திண்டுக்கல் , கொடை ரோடு, மதுரை , விருதுநகர் , சிவகாசி, ஶ்ரீ வில்லிபுத்தூர் , ராஜபாளையம் , சங்கரன்கோவில் , கடையநல்லூர்.
முன்பதிவு நாளை 30-04-2026 காலை 8 மணிக்கு IRCTC தளத்தில் தொடங்கும்.
