மாம்பழம் உள்ளிட்ட பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனங்கள் (கார்பைடு போன்றவை) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால், முதல் முறையாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் கடைகள் உணவுப் பாதுகாப்பு உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
