புழல் சிறையில் கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் குறித்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் விசாரணை. கைதிகள் அடைக்கப்பட்ட அறைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு.
புழல் சிறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்த டிஜிபி உத்தரவு.