இந்தியா முழுவதும் 1,300 ஐஏஎஸ் மற்றும் 550 ஐபிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்.
கடந்த 5 ஆண்டுகளில், ஐஏஎஸ் பணியிடங்களுக்கு (OBC- 240, SC – 135 ST – 67) பேரும்,
ஐபிஎஸ் பணியிடங்களுக்கு (OBC – 255, SC – 141, ST-71) பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
