ஈரானை நிபந்தனையின்றி சரணடையக் கோரிய அமெரிக்கா, இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தோல்வியை ஒப்புக் கொள்வதற்குச் சமம்.
போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளியும், சேதங்களுக்கு இழப்பீடும் அமெரிக்கா வழங்க வேண்டும்.
ஹார்முஸ் நீரிணை எதிரி நாடுகளுக்கு நிச்சயம் திறக்கப்படாது. அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.
-அராச்சி, ஈரான் வெளியுறவு அமைச்சர்.
