சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.