டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், Tata Motors, Mercedes-Benz, Audi, BMW, MG Motor உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கார் விலையை சுமார் 3% வரை உயர்த்தியுள்ளன.