இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம்.தியாகம், அமைதி மற்றும் புதிய ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் புனிதமான மாதமாகும்.
இம்மாதத்தின் 10-ஆம் நாள் ‘ஆஷுரா’ என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் நாளாகும்.
