தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக ரூ.15 லட்சம் இருந்த நிலையில் தற்போது அதனை ரூ.30 லட்சமாக உயர்த்தி அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.