கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தென்பெண்ணையாறு, செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. வினாடிக்கு 2,220 கனஅடி உபரிநீர் தென்பெண்ணையாற்றில் திறந்ததால் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ தடை விதிப்பு. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவுறுத்தல்
